Posts

Showing posts from June, 2024

கன்னட லிங்காயத் குடி ஒக்கலிக கௌடாக்களது வள்ளிக்கும்மிதான் கொங்கு வெள்ளாளரது அடிமை பாரம்பரியம் - பேரூர் ஆதீனம் & பாஜக அண்ணாமலை

Image
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால் அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும் நம்பிக்கை உண்டே நமக்கு. பெற்றோரே உஷார்! கொங்கு வெள்ளாளச்சிகளுக்கு கன்னட ஆட்டம் பழக்கி மேடை ஏற்றி சிருங்கார ரசம் காட்டுதலும், டிக் அடித்துக் கணக்கு பண்ணிச் சேட்டுகளுக்குச் சப்ளை செய்யும் RSS பாஜக அண்ணாமலையின் கும்பலும்: https://drive.google.com/file/d/1-Vkw_UY1fmECokWtKqjKRrELnYfeEBKg/view?usp=drivesdk ஒரிஜினல் கன்னட லிங்கங்கட்டி ஒக்கலிக கௌடாக்களது வள்ளிக்கும்மியாட்டம் - கன்னடப்பாடலுக்கு இதுதான் ஆதிகாலத்துக் கன்னட வள்ளிக்கும்மி: கடந்த சில வருடங்களாகக் கன்னடக் குடி ஒக்கலிக கௌடாக்களது பூர்வீக மடமான பேரூர் லிங்காயத் ஆதீனமும், அதன் மைத்துனர்களால் நடத்தப்படும் சரவணம்பட்டி ஆதீனமும் 'வள்ளிக்கும்மி' என்ற நடனம்தான் தமிழ் சைவ சித்தாந்திகளான கொங்கு வெள்ளாள கவுண்டர்களது அடிமைப் பாரம்பரியம் என்று பரப்பி வருகின்றனர்: பேரூர் லிங்காயத் ஆதீனத்தின் வள்ளிக்கும்மி தூ...