கன்னட லிங்காயத் குடி ஒக்கலிக கௌடாக்களது வள்ளிக்கும்மிதான் கொங்கு வெள்ளாளரது அடிமை பாரம்பரியம் - பேரூர் ஆதீனம் & பாஜக அண்ணாமலை

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

பெற்றோரே உஷார்! கொங்கு வெள்ளாளச்சிகளுக்கு கன்னட ஆட்டம் பழக்கி மேடை ஏற்றி சிருங்கார ரசம் காட்டுதலும், டிக் அடித்துக் கணக்கு பண்ணிச் சேட்டுகளுக்குச் சப்ளை செய்யும் RSS பாஜக அண்ணாமலையின் கும்பலும்:

https://drive.google.com/file/d/1-Vkw_UY1fmECokWtKqjKRrELnYfeEBKg/view?usp=drivesdk
ஒரிஜினல் கன்னட லிங்கங்கட்டி ஒக்கலிக கௌடாக்களது வள்ளிக்கும்மியாட்டம் - கன்னடப்பாடலுக்கு

இதுதான் ஆதிகாலத்துக் கன்னட வள்ளிக்கும்மி:

கடந்த சில வருடங்களாகக் கன்னடக் குடி ஒக்கலிக கௌடாக்களது பூர்வீக மடமான பேரூர் லிங்காயத் ஆதீனமும், அதன் மைத்துனர்களால் நடத்தப்படும் சரவணம்பட்டி ஆதீனமும் 'வள்ளிக்கும்மி' என்ற நடனம்தான் தமிழ் சைவ சித்தாந்திகளான கொங்கு வெள்ளாள கவுண்டர்களது அடிமைப் பாரம்பரியம் என்று பரப்பி வருகின்றனர்:

பேரூர் லிங்காயத் ஆதீனத்தின் வள்ளிக்கும்மி தூண்டுதல் வீடியோக்கள்


ஆகமங்களில் இல்லாத குத்துவிளக்கு பூஜை என்பதனை நக்கத் கான் (எ) குஷ்பு படம் மூலம் விளம்பரப்படுத்தி போலியாகப் பாரம்பரியமாகக் காட்டி கிழட்டு ஆண்டிகளை கணக்கு செய்வது போர் அடிப்பதால், பாஜக சேட்டுகளுக்கு இளம் பிஞ்சுகளைக் கண்டெடுத்துக் கணக்குப்பண்ணத்தான் இந்த "வள்ளி" பெயரிலான நூதனக்கும்மி ஆட்டம் பாஜக மாநிலத்தலைவர் ராம.ஶ்ரீநிவாச ரெட்டியால் உருவாக்கப்பட்டு, அதனைக் கண்டுபிடித்த பத்ரப்ப கௌடாவுக்கு பத்மஶ்ரீ கொடுத்துப் பாரம்பரியமாகவே காட்டி ஏமாற்ற வேலை நடக்கிறது. போட்டியக் கண்டு பொறுமும் தி.க லுலு கும்பல்.

1993இல்தான் இந்த ஆண்டி செலக்சன் டிக் போடும் நூதன குத்துவிளக்கு "பூஜை" உருவாக்கப்பட்டது. இது எந்த ஆகமத்திலும் இல்லாதது. இளசுகளை செலக்சன் டிக் போட வள்ளிக்கும்மி
*******************************************

சாக்த வாம மதமும், தமிழ்ச் சைவ சிந்தாந்திகளுமான கொங்கு வேள்ளாளரது பாரம்பரியக் கும்மிகள் இவை மட்டுமே:

1. மார்கழிக் கோலப் பூசணிப்பூப் பிள்ளையார்

மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு, நாட்டுப்பசுஞ்சாணத்தில் 1,3,5,7,9 என்று அதிகரித்த வாக்கில் பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூசணிப்பூவைத்து, தை பொங்கலக்கு அடுத்தநாள் நீர்நிலைகளில் விட்டுவருவார்கள். அப்போது பங்காளி வீட்டு வயதுவராத சிறுமிகள் ஆற்றில்விடுகையில் கும்மியடிப்பது காணியாட்சி ஊர்களில் வழக்கம். 



https://kalkionline.com/magazines/deepam/do-you-know-why-flowers-are-placed-on-the-golam-in-the-month-of-march

2. நிலாப்பிள்ளையாருக்குச் சோறு மாற்றுதல்:

தை மாதம் முதல்நாள் துவங்கி, தைப்பூசத்தன்று நிறைவுறும் 'நிலாப்பிள்ளையாருக்குச் சோறு மாற்றுதல்' என்ற பாரம்பரிய கொங்கதேச நோன்பியில் பங்காளி வீட்டுத் வயதுவராத பெண்கள் அன்றாடம் கும்மி அடித்து அந்தப் பிள்ளையாரை மரப்பீடத்தில் சாணிச்சப்பாரம் கட்டி வாழைப்பட்டையில் சிறுதேர் கட்டி, "உக்கை, உக்கை" என்று அழைத்துச்சென்று நீர்நிலைகளில் விடுதல் கொங்கு காணியாட்சி ஊர்களில் நடத்தப்படும் பாரம்பரியம்.

இந்த கும்மிகளில் மண்டலமாக நடந்துதான் கும்மி அடிப்பார்களே தவிர ஆடும் வழக்கம் இல்லை. 

https://www.maalaimalar.com/news/state/2022/01/18143830/3401972/Namakal-newsNila-Pillaiyar-on-the-occasion-of-Thaipusam.vpf

நன்றி: https://honeylaksh.blogspot.com/2014/06/blog-post_9250.html?m=1

இவற்றில் மாமன், மைத்துனர் வீட்டினருக்கே வேலை இல்லை. பங்காளி வீட்டுச் சிறுவர்கள் உதவிகள் மட்டுமே செய்வார்கள்.

காணியாட்சியை விட்டுச்சென்ற குடியானவர்கள் ஊர்களில் இதுபோன்று செய்வது நின்றுபோனது. 

ஆண்கள் மாரியாயி கம்பத்துக்கு சுற்றி ஆடும் உள்ளி விழவு ஆட்டம் என்பது வேறு: https://ullivilavu.blogspot.com/?m=1

இந்தப் புனித மாரியம்மனின் கோயில் உள்ளி விழவு ஆட்டத்தையே மேடைகளில் ஆடும் கூத்தாக மாற்றியது பேரூர் லிங்கங்கட்டியின் கன்னட சாதனை.

*******************************************


ஆனைமலை சாராய லாபி கொங்கு துரோகிகளின் வள்ளிக்கும்மி ஆபாசம்:

கிருஷ்ணதேவராயர், நாகம நாயக்கர் காலத்தில் (1550கள்) மூவேந்தரில் கடைசியாக எஞ்சியிருந்த நமது பாண்டியரது வாரிசுகளான ஐவர் ராசாக்கள் எனும் பஞ்ச பாண்டியர்களைக் காட்டிக்கொடுத்துக் கொன்று தலையை வெட்டி நாயக்கனிடம் அளித்து பாளையப்பட்டு பெற்றவர்களே எண்ணமங்கலம் லிங்கைய காலிங்க கவுண்டனும், பழனி கீரனூர் வாண கவுண்டனும். இதனால் பிற கொங்கதேசத்தாரால் ஒதுக்கிவைக்கப்பட்டு, மலையாள எல்லை வனமாக இருந்த முத்தூர், சோமந்துறை சென்று தனியாக பாளையப்பட்டுகள் உருவாக்கி இருந்தனர். இதனால் ராயர் தனது பட்டத்தை அளித்து காலிங்கராயன், வாணராயன் என்று பட்டங்களாக வைத்துக்கொண்டனர்.

https://kongupattakarars.blogspot.com/2011/03/19.html?m=1

https://kongupattakarars.blogspot.com/2011/03/23.html?m=1

மதுரை நாய்க்கர்கள் 1672 ஈரோட்டுப்போரில் தோற்பதுபோல் தெரிந்தவுடன், மைசூரில் முத்தூரின் அடிமைகளான ஊத்துக்குளியும், சோமந்துறையின் அடிமைகளான சமத்தூரும் சேர்ந்து மீண்டும் காட்டிக்கொடுத்து ஜமீன்தாரி வாங்கிக் கொடுங்கோலர்களாக மாறினர். தங்கள் அடிமைத்தனத்தை நிரூபிப்பதற்கு ஊத்துக்குளி ஜமீன் தங்களது சைவ சித்தாந்த மடமாக திருமூலரது பாசூர் மடத்திலிருந்து மதம்மாறி, மைசூரின் குருவான வடகலை நாமமிடும் வடுகப்  பரகால மட ஜீயரது ஶ்ரீ வைஷ்ணவத்திற்கு மாறினர். மைத்துனனான சமத்தூரோ, தங்களது பழனி கீரனூர் சைவ சித்தாந்த மடத்திலிருந்து, மைசூரது மைத்துனர்களது கன்னட லிங்காயத் மதத்திற்கு மதம்மாறினான்.

1799இல் இந்த மதம்மாறி துரோகிகள் ராத்ஸ்சைல்டின் ஆங்கில யூத பிரீமேசன் கம்பெனிக்கு யூத மதம் மாறி பாலக்காட்டிற்கு, தீரன் சின்னமலைக்கும், சோமந்துறை முச்சடையாண்டி வாணராயனுக்கும் பயந்து தப்பி ஓடினர். ஆயினும் போலிகளது ஆண்களை சிறை வைத்தான் முச்சடையாண்டி வாணராயன். இதற்குப்பின் பாலக்காடு கோட்டையிலிருந்து கொங்கதேசத்தின் சங்கரண்டம்பாளையம், துரோகி பழையகோட்டை, காடையூர், காங்கயம் ஆகியோரை சேர்த்து பாலக்காடு கணவாய் வழியாக வெள்ளையர் ஊடுறுவி தீரன் கூட்டணி தோல்வியடையக் காரணமாக இருந்தனர். இதனால் 1947 ஜமீன் ஒழிப்புச்சட்டம் வரையில் மேற்கண்டோர் கொடுங்கோலர்களாக இருந்து காட்டிக்கொடுத்தது உலகறிந்தது.

1895இல் கொங்கதேச குலகுருக்கள் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மாற்ற ஊத்துக்குளி மற்றும் சமத்தூர் இணைந்து தங்களது லிங்காயத் குருவாக இருந்த கன்னட குடி ஒக்கலிக கௌடா ஜாதியினது பேரூர் லிங்காயத் மடத்தைக் கைபற்றி ஒரு கொங்கு வெள்ளாளனை மடாதிபதி ஆக்கினர்.

இதன்பின் சைவ சித்தாந்த குலகுருக்களது ஆதி சைவ, ஓதுவார் மற்றும் வாமபீட குருக்கள் மடங்களை ஒழிக்கும் பணிகளை முழுவீச்சில் துவங்கினர். இதற்கு கோவை பிரீமேசன் லாட்ஜ் ஆரிய அக்ரஹார பிராமிண்களும் உறுதுணையாக இருந்தனர். கன்னடியர்கள் லிங்காயத் மடம் என்பதனை மறைக்க சைவ சித்தாந்தத்தின் மெய்கண்டார் வழி என்றும், தமிழ் முறை என்றும் உண்மையான நாயன்மார் வாரிசுகளை விட ஓவராக சீன் போடத்துவங்கினர்:

https://peruradheenam.blogspot.com/2019/05/blog-post.html

இதற்கு மேற்குச்சீமைக் குடியானோர் பலியாகி உள்ளனர். வேத ஆகமப் பாரம்பரியமான பலி பூஜைகள் செய்யவும் தடைகள் விதித்துள்ளனர்.

தற்போது இந்தப் போலிகளின் உண்மை கன்னட லிங்காயத் அடிமை முகம் வெளிவருவதால், கொங்கதேசத்தின் தமிழ் சைவ சித்தாந்தக் கொங்கு வெள்ளாளரது தை மாதக்கும்மிகளை ஒழித்துப் பேரூர் லிங்காயத் ஆதீனத்தின் பாரம்பரிய சீடர்களான கன்னட லிங்காயத் குடி ஒக்கலிக கௌடாக்களது "டொள்ளு குணிதா"வில் முரசை நீக்கிவிட்டு (ಡೊಳ್ಳು ಕುಣಿತ) "வள்ளிக்கும்மி" என்ற பொய்ப்பெயர் வைத்துப் பரப்பி வருகின்றனர்.

கன்னட டொள்ளு குணிதா

தனது பேரூர் மடத்தை கொங்கு வெள்ளாளன் கைபற்றி வைத்துள்ளதனைக் கேட்க வக்கில்லாத, கர்நாடகா நஞ்சன்கூட்டிலிருந்து பஞ்சம்பிழைக்கவந்த பலபட்டரையான மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ಭದ್ರಪ್ಪ ಗೌಡ (பத்ரப்ப கௌடா) என்ற லிங்காயத் குடி ஒக்கலிக கௌடாக் கிழவன் ஒருவனை வைத்து, ஆணும் பெண்ணும் கலந்து ஆடும் (unisex dancing) இல்லாத ஒரு புதிய ஆபாச நடனத்தை அரகேற்றி வருகின்றனர்.

https://drive.google.com/file/d/1-Vkw_UY1fmECokWtKqjKRrELnYfeEBKg/view?usp=drivesdk

அது ஒக்கலிக கௌடாக்களில் ದೊಡ್ಡಣ್ಣ ಗೌಡ தொட்டண்ண கௌடா என்பவர் இவனுக்கு சொல்லிக்கொடுத்தது என்பதனை இவனே ஒப்புக்கொள்கிறான். தமிழ் கற்புநெறியின்படியான கொங்கர் போல் அல்லாது, ஒக்கிலியர் கட்டுப்பெண் சாதியினராவர் (மறுமணம் எப்போதும் உண்டு).

இவனுக்கு RSS, திக, பாஜக, கொங்கு கட்சி என அனைத்து பொள்ளாச்சி சாராய முதலாளிகள் கட்சிகளும் இணைந்து பத்மஶ்ரீ விருதும் வாங்கித்தந்துள்ளனர்.

முட்டாள் போலீஸ் அண்ணாமலையின் கன்னடத் திணிப்பு: https://tamil.oneindia.com/news/coimbatore/annamalai-danced-valli-kummi-and-assured-that-valli-kummi-will-be-given-recognition-595653.html

கன்னடிகா தொட்டம்-பட்டி Dodda-mpatti ದೊಡ್ಡಹಟ್ಟಿ அண்ணாடலை:
அன்னூரில் கன்னடத்தில் ஏன் பிரச்சாரம்?
கொங்குநாட்டை கர்நாடகத்தில், லிங்கங்கட்டி மதத்தில் இணைக்க வெறி:
கன்னட லிங்காயத் குடி ஒக்கலிக கௌடா நஞ்சன்கூடு பஞ்சம் பிழைக்கிகளது ஆபாச ஆட்டத்தைப் பரப்பும் கொங்கு பாய் தஸ்தாகீர் (எ) E.R.ஈஸ்வரன்:

மேலும் இந்த கலப்பினப் பலபட்டரை ஆபாசக்குப்பையை வெள்ளநத்தம் P.சண்முகசுந்தரம், கொங்கு ரவி போன்றோர் கொங்கு பாரம்பரியம் என்ற பெயரில் ஊர்தோறும் பரப்பி கொங்குப் பெண்களை வாடகைக் கரகாட்டக்காரி திண்டுக்கல் ரீட்டாவாக்கி வருகின்றனர். பயிற்சியின்போது பெண்களை தடவுவதும், டிக் போட்டுக் கணக்குப் பண்ணுவதும் சகஜம்.

பலபட்டரைகளுடன் நடனமாட தலைக்கு சுமார் 7000,10000னு பணம் கட்டிவேறு கத்துக்கோணுமாம். கறி, சாராயம் கொடுக்கோணுமாம். அரங்கேற்றமாம், குடிகாரனுக்கு 1 பௌன் குருதட்சினையாம்! அதில் கூட்டிக்கொண்டு ஓடும் கொடுமைகளும் அன்னூர் உள்ளிட்ட ஊர்களில் அரங்கேறின. "ஆடிய பாதமும் ஓடிய காலும் சும்மா இருக்காது" என்பதால் எந்த ஜாதியும் தன் பெண்களை பொதுவில் (public dancing) ஆட விடுவதில்லை.

நாட்டியம் என்பதே சிருங்கார (காம) ரசத்தை ஊட்டத்தான் என்கிறது பரத சாஸ்திரம்:https://ta.wikipedia.org/s/739t

"நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்" என்று கொங்கு வெள்ளாளர் கம்பரது மங்கல வாழ்த்தில் (163வது வரி) மாப்பிள்ளை அழைப்பின்போது, அந்தந்தக் கூட்டத்துக்கு உள்ள மாணிக்கத்தித் தேவடியாள் மட்டுமே பொது வெளியில் ஆட வேண்டும் என்பதே கம்பர் விதி. கொங்கு வெள்ளாளர் கம்பரது மங்கல வாழ்த்துக்கு இங்கு தட்டவும் 

இயற்கையில் சிருங்காரம் (சிங்காரி) எனும் காம ரசத்தின் வெளிப்பாடுதான் ஆட்டம். ஆண் மயில் புணர்தல் நிமித்தமாக தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே சிங்காரமாக ஆடுகிறது:


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இல்லாத மானங்கெட்ட ஜென்மங்களை உருவாக்ககும் குப்பை கண்டதே காட்சி, கொண்டதே கோலம் டிசைனர் டான்ஸ்தான் இது.

ஆபாச சிங்காரியின் காமவெறி முகஜாடைகளை எடுத்துப்போட்ட முஸ்லிம் கணவர் யூட்யூபர் . அதற்கு விளம்பரம் செய்யும் சேனல்கள்:


மேலுள்ளது கீழிருக்கும் வீடியோவை போன்றே ஆபாசமாக இல்லையா?

அவ்வாறான கணிகையர் (வேசி) குலத்தவர் தங்கள் பெண்களுக்கு நாட்டியம் பழக்கி அரங்கேற்றி விளம்பரம் செய்வதே தேவடியார் அரங்கேற்ற மரபு. சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் அரங்கேற்று காதையில் கணிகையான மாதவியை அவளது தாய் அரங்கேற்றி கோவலன் செட்டியைக் கவர்ந்தாள் என்பதே கதை: https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88

"ஆடத் தெரியாத தேவடியாள், மேடை கோணை என்றாளாம்" என்ற சொலவடை போல வெள்ளாளச்சிகளை மேடை ஏற்றி ஆட விடுதல்.

 பரதமுனி கூட சதிராட்ட நாட்டிய சாத்திர அடிப்படையில் பொதுவெளியில் ஆபாசம் இல்லாமல்தான் தேவரடியாருக்கு ஆட்டம் பயிற்றுவித்தார்!

அங்கம் தெரியாத மடிசாரோடு, முதலில் ஜாக்கெட் அணிந்து ஆடியவர்களே தேவரடியார். உயிர்போனாலும் கேவலமாக ஆடமாட்டார்கள்.

200 வருடங்களுக்கு முன்பே ஜாக்கெட், மடிசார், சிற்றாடை அணிந்த தேவரடியார்

அப்படிப்பட்ட மேற்கண்ட இறைவனின் மனைவியான தேவரடியாருக்கும் பத்மஶ்ரீ, பிரட்டுக்கார ஒக்கலியன் பத்ரப்பனுக்கும் பத்மஶ்ரீ என்பது நம்மை வள்ளிக்கும்மியைப் பாரம்பரியம் என நம்பவைக்கத்தான். யாருமே கேள்விப்படாத, இலக்கியங்களிலேயே இல்லாத ரிக்கார்டு நடனம்!

மதுரை எரிய, பாண்டியன் வீழ, பஞ்சம் சூழ கண்ணகி சாபம் போட இந்த அரங்கேற்றமே ஆரம்பமாக அமைந்தது.

குலப்பெண்களை ஆடல் அரங்கேற்றி விளம்பரம் செய்வது சங்க காலத்திலிருந்து தாழ்ந்தோராகக் கருதப்பட்டோரில்கூடக் கிடையாது. எங்கள் பண்ணைய மாதாரியே "ஏனுங்க, எங்க புள்ளைகள அனுப்புவங்களா?, என்னங்க கவுண்டரூட்டு புள்ளைக வெட்கம், மானம்கெட்டு ஆடுதுகள்?" எனக் காரித்துப்பாத குறையாக கேட்டது நினைவு வருகிறது. 

பொள்ளாச்சி பாலியல் கும்பல் பொன்றோர் பெண்களை வீடியோ எடுத்து டார்கெட் செய்யவும் இந்த ஆபாசம் கர்நாடக ஜக்கியின் ஈஷாவில் ஷூட் செய்யப்பட்டு  my porn video உள்ளிட்ட பாலியல் ஆபாசத்தளங்களில் பயன்படுத்தப்படுகிறது: https://www.google.com/search?q=valli+kummi+mypornvid&client=ms-android-xiaomi-rvo2&sca_esv=44ea874260aa60b7&biw=360&bih=669&tbm=vid&ei=klFxZvfVK_3UseMP9-awkA0&oq=valli+kummi+mypornvid&gs_lp=EhBtb2JpbGUtZ3dzLXZpZGVvIhV2YWxsaSBrdW1taSBteXBvcm52aWRIk0pQlxBYiEFwAXgAkAEAmAHbA6AB_xqqAQkwLjUuNi4xLjK4AQPIAQD4AQGKAhBtb2JpbGUtZ3dzLXZpZGVvmAIHoALPDsICAhApwgILEAAYgAQYkQIYigXCAgUQABiABMICBhAAGBYYHsICBRAhGKABmAMAiAYBkgcJMC4xLjUuMC4xoAe_GA&sclient=mobile-gws-video#ip=1

சைவ சிந்தாந்தத் தமிழரான கொங்கு வெள்ளாளரை, லிங்கங்கட்டி மலைக்கொடுங் கன்னடரான ஒக்கலிக கௌடாக்களது கலாச்சார அடிமைகளாக மாற்றவே பொள்ளாச்சி சாராய மகாலிங்கம் சிண்டிகேட் இந்தக் கரகாட்டம் போன்ற ஆபாச நடனத்தை கொங்கு பாரம்பரியம் என இல்லாத ஒன்றைப் பொய்யாக ஊர்தோறும் புதிதாக அரங்கேற்றி வருகிறது.

கொங்கு மக்கள் லிங்கங்கட்டிகள் அல்லர்.
தமிழுக்கு மகாபாரதத்தைக் கொண்டுவர உதவிய புரவலரான
கொங்கு குல மன்னன் வரபதி ஆட்கொண்டான் கன்னடர்களின் இம்மதத்தை எதிர்த்தான் என்பதனை வில்லிபாரதத்தில் : 

எங்கும் இவன் இசை பரப்பி வரும் நாளில்,
   யாம் உரைத்த இந்த நாட்டில்,

கொங்கர் குல வரபதியாட்கொண்டான் என்று்,
   ஒரு வண்மைக் குரிசில் தோன்றி,
வெங் கலியின் மூழ்காமல், கருநடப் பேர்   வெள்ளத்து விழாமல், நான்காம்
சங்கம் என முச் சங்கத் தண் தமிழ் நூல்
   கலங்காம்ல, தலைக்கண்டானே.

கன்னடத்திற்கு எதிராகத் தமிழைக் காத்து நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வரபதி ஆட்கொண்டான் பேத்திகள் தற்போது நஞ்சன்கூடு லிங்கங்கட்டி ஒக்கலிக கௌடாக்களது வள்ளிக்கும்மி ஆடுதுகள்!பன்றிக்குட்டிகளோடு சேர்ந்த கன்றுக்குட்டிகளாக!

Comments